நைஜல் ஃபாராஜூக்கு கொலை மிரட்டல்
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரிய நபர், கடந்த ஆண்டு அக்டோபரில் TikTok-ல் வெளியிட்ட வீடியோவால் ரீபார்ம் யுகே கட்சித் தலைவர் நைஜல் ஃபாராஜை கொல்ல மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 26 வயது பயாஸ் கான், வெஸ்மின்ஸ்டர் …
நைஜல் ஃபாராஜூக்கு கொலை மிரட்டல் Read More