இங்கிலாந்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முக்கிய எச்சரிக்கை – வயிற்றில் வளரும் குழந்தையை காப்பாற்ற தடுப்பூசி செலுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்
இந்த ஆண்டு கோடை பருவத்தில் இருந்து குளிர்காலத்தை நோக்கி பரவவுள்ள Respiratory Syncytial Virus (RSV) எனப்படும் ஆபத்தான தொற்றுநோயினை எதிர்கொள்வதற்காக, இங்கிலாந்து முழுவதும் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி எடுக்குமாறு தேசிய சுகாதார சேவை (NHS) அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இந்த …
இங்கிலாந்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முக்கிய எச்சரிக்கை – வயிற்றில் வளரும் குழந்தையை காப்பாற்ற தடுப்பூசி செலுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் Read More