ஆப்கான் அகதியை மணந்த பெண்ணின் கண்ணீர்க் கதை: பிரிட்டனில் அடைக்கலம் பெற கணவனின் மோசடி
பிரிட்டனுக்குள் நுழைவதற்காக ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவரைத் திருமணம் செய்த பெண் ஒருவர், அந்த நபர் தன்னை ஏமாற்றிய கதையை வேதனையுடன் பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த அந்தப் பெண், பிரிட்டனுக்குப் புதிதாக வந்த அந்த நபரிடம் இரக்கம் காட்டி, வேறு …
ஆப்கான் அகதியை மணந்த பெண்ணின் கண்ணீர்க் கதை: பிரிட்டனில் அடைக்கலம் பெற கணவனின் மோசடி Read More